ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா

ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தில் விஜய்சேதுபதியும் ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆன்ந்தம் என்ற பாடலை கம்போஸ் செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் தமிழ் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்துள்ளனர். வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் டிரைலர் மற்றும் ஆன்ந்தம் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவெஞ்சர்ஸ், விஜய்சேதுபதி, ரஹ்மான், ஆண்ட்ரியா

 

Leave a Reply