ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு உதவிய தமிழிசை

ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு உதவிய தமிழிசை

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பு படிக்கவுள்ள ஏழை மாணவி ஜீவிதாவின் முழு மருத்துவ படிப்புக்கான செலவையும் தான் ஏற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி ஜீவிதா பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘கடன் வாங்கி படித்த எனக்கு, மருத்துவ படிப்பிற்கு உதவுவதாக அறிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு நன்றி

அரசு பள்ளியில் படித்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்பதே என்னுடைய தனிப்பட கருத்து என மாணவி ஜீவிதா கூறியுள்ளார்

Leave a Reply