ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒருசிலர் இன்னும் 3ஜி சிம் வைத்திருந்தால் அதனை உடனடியாக 4ஜி சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என ஏர்டெல் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தற்போது 3ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும், எனவே இனி 3ஜி சிம் செயல்படாஅது என்றும், அதனால் 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் கஸ்டமர் கேர் அலுவலகம் சென்று 4ஜி சிம் பெற்றுக் கொள்ளும்படியும் இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை என்றும் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரட்தில் 2ஜி சேவை எப்போதும்போல் தொடரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

Leave a Reply