ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரம் கைது குறித்து நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர்களை கைது செய்ய ஆகஸ்ட் 9 வரை தடையை நீட்டிப்பதாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இதே நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 1 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மேலும் 9 நாட்கள் இந்த தடையை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply