ஏப்ரல் 27,.28ல் வேட்பு மனுக்கள் கிடையாது: தேர்தல் அதிகாரி அறிவிபு

ஏப்ரல் 27,.28ல் வேட்பு மனுக்கள் கிடையாது: தேர்தல் அதிகாரி அறிவிபு

ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், வரும் ஏப்ரல் 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை என்பதாலும், இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் வரும் மே 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் இன்றே வேட்புமனு தாக்கல் செய்ய பலர் முயற்சிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

Leave a Reply