எ .வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ .வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா என்ற புகாரின் அடிப்படையில் சோதனை

எ.வ.வேலுவின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை

ஸ்டாலினுடன் எ.வ.வேலு தற்போது பிரசாரத்தில் உள்ள நிலையில் அதிகாரிகள் சோதனை

Leave a Reply

Your email address will not be published.