எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் தமிழகத்தை ஆளவேண்டும்: பாரிவேந்தர் எம்.பி.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளவேண்டும் என பாரிவேந்தர் எம்.பி. தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர் தமிழகத்தை ஆள்வதற்கு நான் எப்போதும் தேரோட்டியாக இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

எனது கல்லூரியில் பயின்ற மாணவர்களையே எனது சொத்தாக பார்க்கிறேன் என்றும் பாரிவேந்தர் எம்.பி. கூறினார். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய பாரிவேந்தர் அவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், எம்.பி சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply