எஸ்பிஐ வங்கியில் 8000 காலியிடங்கள், ரூ.31 ஆயிரம் சம்பளம்

எஸ்பிஐ வங்கியில் 8000 காலியிடங்கள், ரூ.31 ஆயிரம் சம்பளம்

எஸ்பிஐ வங்கியில் 8000 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த பணியிடம் குறித்த முழுவிபரங்கள் பின்வருமாறு:

Junior Associates : 8000+ காலிப்பணியிடம்

சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பட்டம்

வயது வரம்பு : 20 முதல் 28 வரை

விண்ணப்ப கட்டணம் : ரூ. 750/-

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2020 முதல் ஆன்லைன் https://sbi.co.in/web/careers/current-openings மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://sbi.co.in/documents/77530/400725/JA+20+-+Detailed+Ad+%28Eng%29++-+Final.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020

Leave a Reply