பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதினேழாவது போட்டியாளராக இன்றும் களத்தில் புகுந்து உள்ள அர்ச்சனா வந்த உடனே ’எவன் அவன் என்று கேள்வி கேட்டு சுரேஷ் சக்கரவர்த்தியை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்

அவருடைய கலகலப்பான பேச்சு மற்ற அனைத்து போட்டியாளர்களும் கவர்ந்த நிலையில் சுரேஷை மட்டும் எரிச்சல் படுத்தி உள்ளது

இனி அடுத்ததாக சக்கரவர்த்தி மற்றும் அர்ச்சனா மோதலை வெகுவிரைவில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இதோ அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ

Leave a Reply