எல்லோருக்கும் அரசே வேலை கொடுக்க முடியுமா? அமைச்சர் ஜெயகுமார்

வேலைக்காக பதிவு செய்த அனைவருக்கும் அரசால் வேலை கொடுக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வரவேண்டும் என்றும், 65 லட்சம் பேர் வேலைக்காக காத்திருந்தாலும் அரசு முடிந்தவரை இளைஞர்களுக்கு வேலை கொடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்

Leave a Reply