எல்லை தாண்டிய பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா!

புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் அவ்வப்போது இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய ராணுவத்திடம் அடிவாங்கி செல்வது வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது

*பிப்.26இல் பாகிஸ்தான் மீதான விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3வது உளவு விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply