எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் பெயரா? கனிமொழி எம்பி ஆதங்கம்

எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் பெயரா? கனிமொழி எம்பி ஆதங்கம்

எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது என்று தூத்துகுடி எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு பெயர்ப்பலகையில் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதாகவும், அதை எப்படி கிராமத்து மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் இன்று மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

Leave a Reply