எம்.எல்.ஏ ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன்: கமல்ஹாசன்

வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் அவருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் எம்எல்ஏ ஆனபின் எம்ஜிஆர் சுமார் 50 படங்களில் நடித்தார். அதைப்போல் நானும் தொடர்ந்து நடிப்பேன்

சினிமா எனது தொழில் அரசியல் எனது நோக்கம் என்று கூறினார் ஊழலற்ற ஆட்சியை நாங்கள் கொடுப்போம் என்றும் காந்தி காமராஜ் போன்றவர்களின் தலைவராக இருந்தனர் அதே போல் நாங்களும் இருப்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.