எம்ஜிஆருக்கு முதல் பாடல், ரஜினிக்கு கடைசி பாடல்: பரபரப்பு தகவல்

பின்னணி பாடகர் எஸ்பிபி யின் மறைவு தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியது என்பது தெரிந்தது

அவர் பாடிய முதல் பாடல் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் என்ற படத்திற்காக இடம்பெற்ற ’ஆயிரம் நிலவே வா’ என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் அவர் பாடிய கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ரஜினியின் அறிமுகப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து நெட்டிசன்கள் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் முதல் பாடலையும் வருங்கால முதல்வர் ரஜினிக்கு கடைசி பாடலை பாடியவர் எஸ்பிபி என்று தெரிவித்து வருகின்றனர்

இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.