என் அப்பாவை மாதிரியே நீங்களும் ஓட்டு போடுங்கள்: ‘தல’ மகள் வேண்டுகோள்

என் அப்பாவை மாதிரியே நீங்களும் ஓட்டு போடுங்க என்று தல தோனி மகளின் சூப்பர் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது

தல தோனி இன்று தனது மனைவி சாக்சியுடன் அவர் படித்த பள்ளியிலேயே ஓட்டு போட்டார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் தோனியும் அவர் மகளும் தோன்றும் வீடியோ ஒன்றில் என் தந்தையை போலவே எல்லோரும் ஓட்டு போடுங்கள் என்று தல தோனியின் மகள் கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *