என் மேலாடையை கழற்ற சொன்னார்: 65 வயது தயாரிப்பாளர் மீது 18 வயது நடிகை புகார்

என் மேலாடையை கழற்ற சொன்னார்: 65 வயது தயாரிப்பாளர் மீது 18 வயது நடிகை புகார்

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மீது நடிகை புகார் மல்ஹார் ரத்தோட் என்பவர் பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாலிவுட் நடிகையான இவர் கடந்த 2008ம் ஆண்டு 18 வயதாக இருந்தபோது திரையுலகில் வாய்ப்பு தேடி வந்ததாகவும், அப்போது 65 வயது தயாரிப்பாளர் ஒருவர் மேலாடையைக் கழற்றினால் வாய்ப்பு தருவதாக கூறியதாகவும், இதனால் அச்சமடைந்து அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட்டேன் என்றும் அதன் பின்னர் நான் சினிமா வாய்ப்புக்காக யாரிடமும் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இருப்பினும் என் மேலுள்ள திறமையில் நம்பிக்கை வைத்து ஒரு சிலர் வாய்ப்பு கொடுத்தால் கிடைத்த வாய்ப்பில் மட்டும்தான் நான் நடித்து வருகிறேன் என்றும் மல்ஹார் ரத்தோட் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலாடையை கழட்டுமாறு சொன்ன தயாரிப்பாளர் யார் என்று தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.