‘என் அப்பா கட்சியில் சேரமாட்டேன்’ வரலட்சுமி உறுதி!

‘என் அப்பா கட்சியில் சேரமாட்டேன்’ வரலட்சுமி உறுதி!

அரசியலில் ஈடுபட வேண்டும் என எண்ணமும் உள்ளது. அவ்வாறு அரசியலில் ஈடுபட கண்டிப்பாக என் அப்பாவினுடைய கட்சியில் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அந்த இடம் வெற்றிடமாக உள்ளது.

விஷாலைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என வரலட்சுமி அறிவித்திருக்கிறார். அவரைக் காதலிக்கிறேன் என்ற செய்தியிலும் உண்மையில்லை. அவருக்கு நானே கூட பெண் பார்க்கத் தயார். அவருடைய திருமணத்தைக் காண நானும் உங்களைப் போல ஆவலாய் இருக்கிறேன்.

ஆக அடுத்து ஒரு அதிரடி அரசியல் பிரவேசம் திரைப்பட உலகத்திலிருந்து வர இருக்கிறது.

Leave a Reply