என்னை விட்டுட்டு போனாலும் அவர் நல்லா இருக்கட்டும்: இதுதான் உண்மையான காதல் வைரலாகும் வீடியோ

என்னை விட்டுட்டு போனாலும் அவர் நல்லா இருக்கட்டும்: இதுதான் உண்மையான காதல் வைரலாகும் வீடியோ

காதல் என்ற வார்த்தை இல்லாமல் இந்த உலகமே இல்லை. காதல் பெரும்பாலானோர்களுக்கு வெற்றியாக இருந்தாலும் ஒருசிலருக்கு தோல்வியில் முடிந்துவிடுகிறது.

இந்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம்பெண் தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டது குறித்து கூறியபோது, அவரை யாராவது ஒருத்தர் நல்லபடியா பார்த்து கொண்டால் அதுவே போதும் என தன்னை ஏமாற்றிய காதலரை விட்டுக்கொடுக்காமல் கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/Da_galti/status/1231411397470240768

Leave a Reply

Your email address will not be published.