என்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள்! மு.க.ஸ்டாலின்

என்னை ‘நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள்! மு.க.ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் பிரச்சனைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது என்னை யாரும் ‘உள்ளாட்சி துறை அமைச்சர் என்றே அழைக்க மாட்டார்கள். நல்லாட்சி துறை’ அமைச்சர் என்றே அழைத்தனர்.

ஆனால் இப்போது உள்ள உள்ளாட்சி துறை அமைச்சரை எல்லோரு ஊழல்துறை அமைச்சர் என்றே அழைத்து வருகின்றனர் என்று கூறினார்

Leave a Reply