எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம்

எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை என்றும், இந்த நடவடிக்கையை சட்டரீதியில் மேற்கொள்ளவுள்ளேன் என்றும் ப.சிதம்பரம் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னதாக யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவொரு ஜனநாயக படுகொலை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்

Leave a Reply