எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை இந்த நோய் தனக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை உருவாக்கி அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும் என்றும் அவர் சீனாவை எச்சரித்தார்

Leave a Reply