எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்துக்கு அளிக்கும் வாக்கு இருக்கு சமம் என ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி தற்போது ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய போது எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்திற்கு அளிக்கும் வாக்கு என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply