எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது? மாற்று பொருட்கள் எவை எவை?

எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது? மாற்று பொருட்கள் எவை எவை?

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள என்னென்ன பொருட்களை நாளை முதல் பொதுமக்களும் வியாபாரிகளும் பயனபடுத்தக்க்கூடாது என்பதை பார்ப்போம்

பிளாஸ்டிக் பைகள்

* பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
* நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள்
* தெர்மகோல் தட்டுகள்
* உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தும்
பிளாஸ்டிக் தாள் உறை
* பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்
* நீர் நிரப்ப பயன்படும் பைகள் – பொட்டலங்கள்
* பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள்
* தெர்மகோல் குவளைகள்
* பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
* பிளாஸ்டிக் குவளைகள்
* பிளாஸ்டிக் கொடிகள்

அதே நேரத்தில் மேற்கண்ட பொருட்களுக்கு பதிலாக இந்த பொருட்களை பயன்படுத்தலாம் என அரசே அறிவுறுத்தியுள்ளது.

*வாழை இலை
* பாக்கு மட்டை
* அலுமினியம் பூசப்பட்ட காகிதம்
* காகித உருளைகள்
* தாமரை இலை
* கண்ணாடி தம்ளர்கள்
* மூங்கில் – மரத்தாலான பொருட்கள்
* காகித உறிஞ்சு குழாய்கள்
* துணி, காகிதம் , சணல் பைகள்
* செராமிக் பொருட்கள்
* களி மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள்
* காகிதம் – துணியினால் தேசிய கொடி தயாரித்தல்

Leave a Reply

Your email address will not be published.