எதிர்க்கட்சி தலைவர் யார்? 7ஆம் தேதி அதிமுக கூட்டம்!

இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக நடைபெற்று முடிந்த தேர்தலில் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

இதனை அடுத்து அந்த கட்சி எதிர்க்கட்சியாக அமரப் போகிறது இந்த நிலையில் மே 7-ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்த தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.