எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி

தமிழக எம்பிக்கள் இன்று தமிழில் பதவியேற்று கொண்டதோடு தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அம்பேத்கார் வாழ்க, தளபதி வாழ்க என அவரவர்களுக்கு பிடித்த தலைவர்களை வாழ வைத்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறியபோது, ‘திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என்று கூறினார்

Leave a Reply