ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை: மதுரை ஐகோர்ட் நீதிபதிகள்

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஊழல், தூக்கு தண்டனை , மதுரை உயர்நீதிமன்ற கிளை, நீதிபதிகள்,

Leave a Reply