ஊர்ப்பெயர் மாற்றம் இல்லை:

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கடந்த வாரம் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது

இந்த ஊர்ப்பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, கேலியும் கிண்டலுமான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது

இந்த நிலையில் தமிழகத்தின் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply