ஊருக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கிய காட்டு யானைகள்!

ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் வீடுகளை அடித்து நொறுக்கிய தகவல் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரிசா மாநிலத்தில் உள்ள காட்டு பகுதிக்கு அருகில் வாழும் குடியிருப்புகளில் திடீரென யானைக் கூட்டம் புகுந்து அங்கிருந்த வீடுகளை அடித்து நொறுக்கி உள்ளது

காடுகளில் மனிதர்கள் சென்று பல்வேறு வகையான செயல்களை செய்து வருவதால் யானைகள் தங்களுடைய வாழ்வாதாரம் வழக்கமான வாழ்க்கையை இழந்து ஆத்திரத்தில் வீடுகளை நோக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது

குறிப்பாக நாடுகளில் தற்போது சில தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யானைகள் பெரும் சிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க காடுகளை விலங்குகளுக்கு ஆகவே விட்டு வைக்க வேண்டுமென்றும் மனிதர்கள் அங்கே சென்று விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்