ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பா? இருப்பினும் ஒரு ஆறுதல் தகவல்

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பு செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் அத்தியாவசியமான கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தகவல்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு, டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

மருத்துவர்கள் பரிந்துரைப்படி தமிழகம் முழுவதும் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக தகவல்