ஊரடங்கு நீட்டிப்பு ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: என்ன காரணம்?

mk stalin 1200

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார்

இந்த நிலையில் அந்த கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நாளைய கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடு ஆகியவை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

குறிப்பாக நாளை ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது