உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதே தேதி தான் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்றாலும், வேட்புமனு தாக்கல் தேதி உள்பட மற்ற தேதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வேட்புமனு தாக்கல்ள் டிசம்பர் 09

வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 17

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 19

முதல் கட்ட தேர்தல்; டிசம்பர் 27

இரண்டாம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30

வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2

Leave a Reply