உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசின் முக்கிய அரசாணை

உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசின் முக்கிய அரசாணை

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் ஏன எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பான பணிகளை தொடங்க இந்த அரசாணை வெளியிடப்பட்டிருப்பதால் விரைவில் உள்ளாட்சி நடைபெறும் என நம்பப்படுகிறது

Leave a Reply