உள்ளாடை மட்டுமே அணிந்து போஸ் கொடுத்த திருமணமான சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதனால் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமந்தா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்

திருமணத்திற்கு பின்னரும் இவ்வாறான கவர்ச்சியான போஸ் தேவையா? என்று ஒரு சிலர் ஆதங்கப்படும் அதே நேரத்தில் பலர் அந்த புகைப்படங்களை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கிட்டத்தட்ட வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்த ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply