உள்துறை அமைச்சர் ஆகின்றாரா அமித்ஷா?

உள்துறை அமைச்சர் ஆகின்றாரா அமித்ஷா?

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்தவர் அமித்ஷா. இவரது வியூகம் தென்னிந்தியாவில் பலிக்கவில்லை என்றாலும் வட இந்தியாவில் முழு அளவில் பயனளித்தது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தாவின் கோட்டையை உடைத்துள்ளார்.

இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கவுள்ள நிலையில் அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பல அதிரடி முடிவுகளுக்கு சொந்தக்காரரான அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்க இருக்கும் செய்தி கசிந்ததில் இருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமித்ஷா,

Leave a Reply