shadow

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,775,092 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,640,276 எனவும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 99 லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிதாக 26,401 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99 லட்சத்து 32 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் ஒரே நாளில் 384 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர் என்பதும், இதனையடுத்து இதுவரை நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 94 லட்சத்து 55 ஆயிரத்து 793 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *