பெரும் பரபரப்பு

இந்தியா சீனா எல்லையில் திடீரென ஏற்பட்ட தாக்குதல் காரணமாக இந்திய தரப்பில் 20 உயிரிழப்புகளும் சீன தரப்பில் 43 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதால் இரு நாட்டின் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்தியா மற்றும் சீனா போர் ஏற்பட்டால் அது உலக போராக மாறும் அபாயம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் களத்தில் குதிக்கும்.

அதேபோல் சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வங்கதேசம் நேபாளம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்திய சீன எல்லைப் பிரச்சனை முடியாவிட்டால் அது உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவதும் இதுகுறித்து டுவிட்டரில் டிரெண்ட் உள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply