உலக கொரோனா பாதிப்பு:

இன்று 2.46 கோடியாக உயர்வு

உலகில் 2.46 கோடிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதாவது 24,611,977 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகில் கொரோனாவால் 8.35 லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 835,309 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கொரோனாவில் இருந்து 17,080,863 பேர் குணமாகியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 6,046,634 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், அந்நாட்டில் 184,796 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 33.84 லட்சம் பேர் பாதிப்பு

மேலும் இந்தியாவில் கொரோனாவால் 3,384,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து 2,583,063 பேர் மீண்டனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் 61694 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 76826 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1023 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply