உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 6,25,50,620 பேர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

மேலும் உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் 14,57,429 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் அமெரிக்காவில் மொத்தம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,390,791 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிரேசிலில் ஒரே நாளில் 51,922 பேருக்கு கொரோனா பாதிப்பு அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,290,272 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply