ஒரே நாளில் சுமார் 6000 பேர் காரணம்

உலகில் கொரோனா தொற்றால் 16,812,755 பேர் பாதிப்பு என்றும், உலகில் கொரோனா தொற்றால் 6,62,095 பேர் இதுவரை மரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்,
ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,999 பேர் தொற்றால் மரணம் அடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 15,83,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 34,968 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply