உலக கொரோனா தொற்று இத்தனை கோடியா? அதிர்ச்சி தகவல்!

உலகில் கொரோனா தொற்றால் 3,77,35,685 பேர் பாதிப்பு. உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,81,246 பேர் மரணம்

உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,83,42,310 பேர் மீண்டுள்ளனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 83,12,129 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,991,564 ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,119,300 ஆக உயர்வு. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,094,979 ஆக உயர்வு

Leave a Reply