உலக அளவில் கவனம் பெறும் மெரீனா: எப்படி தெரியுமா?

சென்னை மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதற்கும் வரப்பிரசாதமாக இருப்பது மெரீனா கடற்கரை

இந்த நிலையில் மெரீனாவை மேலும் அழகூட்ட ரூபாய் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்

சென்னை மெரினா உலக தரத்தில் உயர்த்தப்பட உள்ளதாகவும், இதன் பணிகள் முடிந்தால் சென்னை மெரீனா உலக சுற்றுலா துறையினர்களை கவரும் ஒரு இடமாக மாறும் என்றும் கூறப்படுகிறது.