உலகிலேயே மிகச்சிறிய பெயரைக் கொண்ட பெண்!

உலகிலேயே சிறிய பெயர் கொண்ட பெண் இவர் தான் என இந்த இந்தோனேசியாவை சேர்ந்த பெண் அறிவிக்கப்பட்டுள்ளார்

இவரது பெயர் ‘ஓ’ என்ற ஒரே ஒரு எழுத்தை மட்டுமே கொண்டது. இவரது சிறிய பெயரை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்

இதனை அடுத்து உலகிலேயே சிறிய பெயர் கொண்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார் இதனை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply