ரத்தன் டாட்டாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம் நேற்று உலகின் மிக மதிப்பு மிக்க ஐடி நிறுவனமாக மாறி உள்ளது

இந்த நிறுவனம் அசெஞ்சர் என்ற நிறுவனத்தை முந்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பின்னர் சர்வதேச அளவில் உச்சத்தை எட்டிய இரண்டாவது இந்திய நிறுவனம் டாடா கன்சல்டன்சி என்ற டிசிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் மிகப்பெரிய மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய டாடா கன்சல்டன்ஸி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply