உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்; முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்; முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும், அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினருமான ஜேம்ஸ் மாட்டிஸ், உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என கூறியிருப்பது பாகிஸ்தானை பெரும் இக்கட்டில் தள்ளியுள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘”இந்தியா மீது பாகிஸ்தான் கொண்டுள்ள ஆவேசம், பாகிஸ்தான் இந்தியா மீது கொண்டுள்ள விரோதத்தையும், புவிசார் அரசியலையும் காட்டுகிறது. நான் கையாண்ட அனைத்து நாடுகளையும் விட, பாகிஸ்தான் மிகவும் ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். மேலும், அணு ஆயுதங்களை கையகப்படுத்துவதில் வேகமாக வளர்ந்து வரும் நாடான பாகிஸ்தானை, பயங்கரவாதிகளின் கைகளில் கொடுத்தால் பேரழிவு ஏற்படும். ” என கூறியுள்ளார்.

Leave a Reply