உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,47,714 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும்,
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,90,179 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,88,35,514 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலகில் கொரோனா பாதிப்புடன் 84,22,012 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 51,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் 809 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும், அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 2,20,827 பேர் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 723 பேர் மரணம் என்பதும்,
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,10,617 பேர் மரணம் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினாவில் கொரோனா தொற்றால் 386 பேர் உயிரிழப்பு என்பதும், பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 1,51,063 பேர் மரணம் என்பதும், மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 83,545 ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply