உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வெற்றி

உலகக்கோப்பை பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை போட்டி:

இலங்கை: 239/8 50 ஓவர்கள்
ஆஸ்திரேலியா: 241/5 44.5 ஓவர்கள்

ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போட்டி:

ஆப்கானிஸ்தான்: 160/10
இங்கிலாந்து: 161/1 17.3 ஓவர்கள்

இன்று இந்தியா மற்றும் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *