உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்திய இலங்கை

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்திய இலங்கை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் இடம்பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இலங்கை அணி: 201/10 36.5 ஓவர்கள்

பெரரே: 78
கருனரத்னே: 30
திரமின்னே: 25
லக்மால்: 15

ஆப்கானிஸ்தான் அணி: 152/10 32.4 ஓவர்கள் (இலக்கு 187/41 ஓவர்கள்)

நஜிபுல்லா ஜாட்ரான்: 43
ஹஜ்ரதுல்லா: 30
குல்பாதின் :23
முகமது நபி: 11

ஆட்டநாயகன்: பிரதீப்

இன்றைய ஆட்டம்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா

Leave a Reply