உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அறிவிப்பு இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஷ்வகுமார், முகமது ஷமி, பும்ரா

தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தாலும் விக்கெட் கீப்பர் தோனி விளையாடாத போட்டியில் மட்டுமே அவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய்சங்கர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது பெருமையே

Leave a Reply