உபி மாநில பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள்

பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் தாய்மார்களின் வசதிக்காக உபி மாநில முக்கிய பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகளை கட்ட உபி அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 219 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உபி மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

உபி அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக தாய்மார்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Leave a Reply