உதவி இயக்குனருக்காக அட்லி பதிவு செய்த ஒரே ஒரு டுவிட்: சுறுசுறுப்பான ரசிகர்கள்!

பிரபல இயக்குனர் அட்லி தனது உதவி இயக்குனர் ஒருவரின் தந்தைக்கு சர்ஜரி செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து உடனடியாக பி குரூப் ரத்தம் தேவை என்றும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

இதனை அடுத்து அவரது வேண்டுகோளை ஏற்று பல ரசிகர்கள் ரத்ததானம் செய்ய முன்வந்துள்ளனர்

அட்லியின் உதவியால் தற்போது அவரது உறவினரின் தந்தைக்கு இரத்தம் கிடைத்து விட்டதாகவும் விரைவில் சர்ஜரி நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply

Your email address will not be published.